NAVARATHIRI. HISTORY.
வரலாறு. மகிஷாசுரன் மீது துர்கையின் வெற்றி மகிஷாசுரன் என்ற அசுரன் மிகவும் வலிமையானவன். அவன் தேவர்களை வென்று எல்லோருக்கும் துன்பம் கொடுத்தான். அப்போது அனைத்து தேவர்களின் சக்தியும் சேர்ந்தே துர்கை தேவியை உருவாக்கினார்கள். துர்கை 9 நாட்கள் யுத்தம் செய்து, 10-ஆம் நாளில் (விஜயதசமி) மகிஷாசுரனை அழித்தாள். அதனால் இந்த நாள் “வெற்றியின் நாள்” என்று கொண்டாடப்படுகிறது..
<strong>Navaratri</strong> - Wikipedia.
வரலாறு. இராமன் – இராவணன் யுத்தம் இராமாயணத்தில், இராமன் இராவணனிடம் யுத்தம் செய்யும் முன் 9 நாட்கள் துர்கை தேவியை வழிபட்டார். தேவியின் அருள் பெற்று, 10-ஆம் நாளில் இராமன் இராவணனை வென்றார். இதுவும் விஜயதசமி முக்கிய காரணங்களில் ஒன்று..
கொலு – வரலாறு & முக்கியத்துவம். முக்கியத்துவம் 🔹 நவராத்திரியில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை வழிபடும் மரபோடு சேர்ந்து கொலு வைக்கும் பழக்கம் தென்னிந்தியாவில் முக்கியமானது. 🔹 கொலு என்பதற்கு “அமைத்தல்” அல்லது “அணிவகுத்தல்” என்று பொருள்..
வரலாறு. தேவர்களின் சக்தி வெளிப்பாடு மகிஷாசுரனுடன் யுத்தம் செய்தபோது, துர்கை தேவிக்கு உதவிட தேவர்கள் தங்கள் சக்திகளை உருவங்களாக (அர்ச்சனை உருவம்) கொடுத்தனர். அந்த சக்திகளை பொம்மைகளாக பிரதிபலிக்க ஆரம்பித்தது தான் கொலு வைக்கும் மரபு. அறிவும் கலைகளும் வளர்த்தல் நவராத்திரி காலம் அறிவு, கலை, கலாச்சாரம் வளர்க்கும் காலம் என்று கருதப்பட்டது. அதனால் வீடுகளில் பொம்மைகள், சிலைகள் வைத்து குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி அறிவை பகிர்ந்தனர்..
நன்றி….