PowerPoint Presentation

Published on
Scene 1 (0s)

சேரும் பகை நூறு ஆயினும்  வெற்றியில் சதி செய்வர் ஆயினும்

Scene 2 (5s)

நன்றி மறந்தவர் உறவாயினும் நமச்சிவாயனை நான் மறவேன்

Scene 3 (10s)

சிக்கலில் மனம் தவித்தாலும் ஊரார் என்னை பழித்தாலும்

Scene 4 (14s)

உறவே என்னை வெறுத்தாலும் நமச்சிவாயனை நான் மறவேன்

Scene 5 (19s)

பிணி என்னை பிரட்டினாலும் பணி என்னை விரட்டினாலும்

Scene 6 (24s)

ஏற்றம் என்னை தடுத்தாலும் நமச்சிவாயனை நான் மறவேன்

Scene 7 (28s)

உணவில்லாமல் விழுந்தாலும் உணர்ச்சியால் மனம் நொந்தாலும்

Scene 8 (33s)

உதவ பிறர்கை மறுத்தாலும் நமச்சிவாயனை நான் மறவேன்

Scene 9 (37s)

பாரம் பல சுமந்தாலும் பழி சொல் என் மேல் விழுந்தாலும்

Scene 10 (42s)

பார்ப்பவர் என்னைக் கடிந்தாலும் நமச்சிவாயனை நான் மறவேன்

Scene 11 (47s)

சுட்டெரிக்கும் கோடை என்னை வருத்தினாலும் முடிவில்லா துயரம் என்னை துரத்தினாலும்

Scene 12 (51s)

பற்றற்ற வாழ்வே என்னை சூழ்ந்து இருந்தாலும் நமச்சிவாயனை நான் மறவேன்