PAPUA NEW GUINEA

Published on Slideshow
Static slideshow
Download presentation
Download Presentation
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

PAPUA NEW GUINEA. MY EXPERENCE.

Scene 2 (6s)

Positive. CLINAMATE How is the south India climate same as it is ..our people like the place . வானிலை நமது தென் இந்தியாவில் உள்ளது போல இருக்கும் , வெப்ப நிலை , ரொம்ப வெயில் இல்ல, ரொம்ப குளிர் இல்ல,.

Scene 3 (19s)

Nagative. We cant go out from our accommodation , because many poor people will be there , if u go out you will loose your mobile phone or money, The only way you can go to shopping mall , that too your risk. Here living cost very high , like rice, food items , all vegetable every thing , cost of living is costly. Who is the company hiring you they will provide u only the accommodation . But in side the accommodation EB. Water bill, Gas bill, internet bill. Every thing is you have to pay from your salary. Here data is very costly . Here internet package also very high rate..

Scene 4 (49s)

Nagetive. இங்க தங்கும் வசதி கம்பெனி பார்த்து கொடுப்பார்கள் . ஆனால் மற்ற அனைத்து செலவுகளும் நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். இங்க காய்கறி விலைகள் மிகவும் அதிகமா விலையில் தான் கிடைக்கும் . நாம் சாப்பிடுவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் விலை அதிகமாகத்தான் கிடைக்கும் . Internet also package rate is high. இங்க நமது ஊர் மாதிரி நடந்து போகமுடியாது . இங்க திருடர்கள் அதிகம் உள்ள ஊர். மொபைல் அல்லது பணத்தை பிடிங்கி கொள்வார்கள் ,.

Scene 5 (1m 7s)

Security. If you stay at home u r safe. If you go out by walking , No guarantee . இங்க நமது ஊர் மாதிரி நடந்து போகமுடியாது . இங்க திருடர்கள் அதிகம் உள்ள ஊர். மொபைல் அல்லது பணத்தை பிடிங்கி கொள்வார்கள் ,.

Scene 6 (1m 20s)

salary. I am a allied medical professional the company contract 3 years . They will give you vacation after 18 months medical professional like MBBS and dental doctor they will give every 12 months after they will provide vacation. Allied medical professionals get salary 3000 to 3500kina Medical professional 9500/ to 15000/- thousand kina My advice Allied health care professionals don’t come 3000 to 3500/ this salary , you cant enjoy good food and other expenses . At least you can come here 6000 to 7000/- kina Will be ok for all expanses.

Scene 7 (1m 45s)

சம்பளம். 3000 to 3500 நீங்கள் வந்தால் , நல்ல சாப்பாடு சாப்பிட முடியாது , உங்கள் அணைத்து செலவுகளும் நீங்களே பார்த்து கொள்ள வேண்டும் . அதனால் நீங்கள் வருவதாக இருந்தால் . 6000 to 7000 . இந்த சம்பளத்துக்கு வந்தால் , எல்லாரையும் போல நீங்களும் சந்தோசமா சாப்பிட்டு வாழலாம் . இவை எனது தமிழ் உறவுகளுக்கு , நான் பட்டு கொண்டு இருக்கும் கஷ்டம் இங்க யாரும் குறைந்த சம்பளத்திற்கு வந்து கஷ்ட படவேண்டாம் என்பதற்கு தான். எனக்கு யாரும் இந்த நாட்டின் பற்றி சொல்ல வில்லை. என் உறவுகளுக்காக சொல்லுகிறேன் ..