கை சார்ந்த வர்மங்கள்

Published on
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

கை சார்ந்த வர்மங்கள்.

Scene 2 (3s)

தட்சணைக்காலம். இருப்பிடம்: உள்ளங்கையில் நடுவிரலும் மோதிர விரலும் சந்திக்கும் இடத்திலிருந்து மூன்று விரல் அளந்து மூன்றாவது விரல் பதியும் இடம் தட்சணைக்காலம் ஆகும்..

Scene 3 (15s)

தட்சணைக்காலம். இயக்கும் முறை: நடு மூன்று விரல்களின் நுனிப்பகுதிகளை வைத்து மிதமாக பக்கவாட்டு அசைவு கொடுக்க வேண்டும்..

Scene 4 (24s)

தட்சணைக்காலம். பயன்கள்: இதயத்திற்கு பலம் தரும். கை தட்டும் போதும் பஜனை செய்யும் போதும் பஞ்சாமிர்தத்தை உள்ளங்கையில் வைத்து நாக்கால் சுவைத்து சாப்பிடும் போதும் இந்த வர்மம் வேலை செய்கிறது..

Scene 5 (36s)

தட்சணைக்காலம். UlJ111R9 qqr11JQQ9(Jl.