அனைத்துலகு நண்பர்கள் தினம்

Published on Slideshow
Static slideshow
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

அனைத்துலகு நண்பர்கள் தினம். Dhanya, YTSS , 2E3. abstract.

Scene 2 (14s)

நட்பு தினம் முதன்முதலில் பராகுவேயில் 1958 இல் ஜாய்ஸ் ஹால் முன்மொழியப்பட்டது . இது உலகளாவிய விடுமுறை மூலம் நட்பின் கொண்டாட்டத்தை உள்ளடக்கிய விடுமுறை . கொண்டாட்ட தேதி ஆகஸ்ட் 2 ஆகும் , இருப்பினும் இது அமெரிக்காவில் ஒத்திசைவு நீக்கம் காரணமாக ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது [2].

Scene 3 (26s)

இது பல இன மக்களுக்கிடையே நட்பை வலுப்படுத்துகிறது . அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது . சிங்கப்பூரில் இந்த நாள் பள்ளிகளில் சிறப்பாக்க கொண்டாடப் படுகிறது . பல பள்ளிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆசியான் நாடு அல்லது தங்களின் நாடு ஆடையில் வருவார்கள் . காலை நேரம் பல நாடுகளை பற்றி பல இந மக்கள் தங்களின் நடை பற்றி பகிர்ந்துகொள்வார்கள் ..

Scene 4 (40s)

இந்த நிகழ்ச்சி எனக்கு பல சந்தோஷமான நினைவுகளை கொடுத்துள்ளது . என் நண்பர்கள் எனக்கு சிறு சிறு பரிசுகள் கொடுப்பார்கள் . அவை பெரிதாக இல்லாமல் இருந்தாலும் பாசத்தை அதிகமாக காடும் ..

Scene 5 (51s)

நட்பு தினம் கொண்டாடுவதால் நம் அதனின் முக்கியத்துவதியும் அவசியத்தையும் புரிந்துகொள்வோம் . இந்த நாள் சிங்கப்பூரின் அண்டை நாடுகளைப்பற்றி புரிந்துகொள்ளவும் . இந்த நாள் எப்படி அண்டை நடுகல் சிங்கப்பூருக்கு உதவியுள்ளார் என்று உணர்த்துவதற்காக ..