PowerPoint Presentation

Published on
Scene 2 (6s)

கடவுள் தரக்கூடிய மிக அழகான பரிசுகளில் ஒன்று அப்பா

Scene 3 (11s)

வாழ்க்கையில் பல தியாகங்கள் செய்தவள் தாய் வாழ்க்கையே தியாகம் செய்தவர் தந்தை

Scene 4 (17s)

தான் பார்த்த உலகத்தை தன் பிள்ளை பார்க்கணும் என நினைப்பவர் தாய் தான் பார்க்காத உலகத்தை தன் பிள்ளை பார்க்கணும் என துடிப்பவர் தந்தை .

Scene 5 (22s)

கடவுள் கொடுத்த வரம் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் கடவுளே வரமாக கிடைத்தார் என் அப்பா வாக

Scene 6 (28s)

அப்பா உயிரோடு இருந்தவரை இழப்பு எதுவுமில்லை அப்பா இறந்த பிறகு இழப்பதற்கு எதுவும் இல்லை

Scene 7 (34s)

அம்மா எனும் சொல் என் முதல் மொழியானது அப்பா எனும் சொல் என் முகவரியானது

Scene 8 (40s)

ஒரு சொல்லில் கவிதை என்றால் அது அம்மா ஒரு சொல்லில் சரித்திரம் என்றால் அது அப்பா

Scene 9 (46s)

மகள் அப்பா விடம் அன்பு வைக்க காரணம் தன்னை ஏமாற்றாத ஒரே ஆண் அப்பா என்பதால்

Scene 10 (52s)

தவழும் பிள்ளை தடுமாறி விழும்பொழுது தன்னம்பிக்கையோடு தூக்கிவிடும் முதல் ஆண் அப்பா

Scene 11 (58s)

தனக்கென்று சமைத்துக்கொள்ளாத ஒரே ஜீவன் அம்மா தனக்கென்று சம்பாதித்துக்கொள்ளாத ஒரே ஜீவன் அப்பா

Scene 12 (1m 4s)

ஆயிரம் உறவுகள் சூழ்ந்திருந்தாலும் உன்னை விட உயர்ந்தது ஏதும் இல்லையே அப்பா

Scene 13 (1m 9s)

www.QuotesAdda.com Adda Quotes