திடநிலைமை

Published on Slideshow
Static slideshow
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

திடநிலைமை. jpU.r.ghh;j;jpgd; , M.Sc.,M.Phil.,M.Ed.,.

Scene 2 (14s)

urn- 461(951b. 511-, 51JQ, a.jnu.4 *'ILL] 6106D6tDLDö6fld) srræurüucorrb. ønråöåT, yrå5061T& 2.—Ö9J GU(Dl.bUrrærTØT GUTT(DLü5åT 51JQl I.D!bClJLb arru.4 6TåTUØ6DØT eg51u-J (91414b. 61JOJUæåö1.:.1UÜ— &6ffQ.1 6111461.11b U6åTL4ö6ffffÖ, 51J61.J Q.JTTILI 6106.) OLD56flå) GurT(DL256rf151uöä] C6iJO]UO'låTDOT. &1Üb5år &1Ö6Däl ALL-J6tf15åT 9tgriiJ5rTOT 6iJ146YOLDÜLfiä) 1.516D6UUTb$.

Scene 3 (34s)

um- &lØlU5Lb. CLD@JLb, 51 L—ÜG u "(DC-56rflä) &'L46ZJTLDrT6UT, GILD6&T6DLDU-HT6UT U6DUL45äT 6i..16CD55äT —rT60vrÜUCbÆ16ÖTID6UT. Gur-rc:bC-5äT Gur-rcbC-56TTr•r5 2—äT6TT6UT. 6iSbLDrr6UT u6D 511 Gur-r(DC-5äT GErrL—frLS16CD6ZJTÜ GsrTä-ra..1Ø6ÖT U)6DLb L4$lLU 51L—Ü a•rrb..

Scene 4 (46s)

000üd ohapoo. இப்பாட பகுதியில் : திடப்பொருட்களின் பண்புகள், அவைகளை வகைப்படுத்துதல், அவற்றின் வடிவமைப்புகள் குறைபாடுகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் கற்றறிய உள்ளோம்..

Scene 5 (58s)

6.1 $Lü aurT(Dl.isaflör aurwü UdTL45äT General characteristics of solids.

Scene 6 (1m 14s)

QI$ur119. திடப்பொருட்கள் வரையறுக்கப்பட்ட வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றுள்ளன. திடப்பொருட்கள் கடினமானவை மேலும் அமுக்க இயலாத் தன்மை உடையவை. திடப்பொருட்களில் அவற்றின் உட்கூறுகளுக்கிடையே வலிமையான ஓரின விசைகள் காணப்படுகின்றன. ( திடப்பொருட்களில் காணப்படும் அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள் ஆகியவற்றிற்கு இடையேயான தொலைவு குறைவானதாகும். திடப்பொருட்களின் உட்கூறுகள் (அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள்) நிலையான இடஅமைவினைப்பெற்றுள்ளன. மேலும், அவ்விட அமைவினைப் பொறுத்து மட்டுமே அவைகள் அலைவுற இயலும்..

Scene 7 (1m 31s)

6.2 $LÜ61UffULi506TT 6M05ÜU(bb4ØÖ Classification of solids:.

Scene 8 (1m 52s)

6.2 $LÜ61UffULi506TT 6M05ÜU(bb4ØÖ Classification of solids:.

Scene 9 (2m 18s)

•1.poq)unfirt99 1.eurmrmoncøg ajqj01R9t1R9 qlfiqj01.

Scene 10 (2m 46s)

திசையொப்பு பண்பு என்பதன் பொருள் அனைத்து திசைகளிலும் சமமான பண்பினை பெற்றுள்ளத் தன்மை என்பதாகும். ஒரு திடப்பொருளின், ஒளிவிலகல் எண், மின்கடத்துதிறன் போன்ற இயற்பண்புகளின் மதிப்புகள் அளந்தறியும் திசையினைப் பொருத்து அமையாமல் அனைத்து திசைகளிலும் ஒரே மதிப்பினைப் பெற்றிருந்தால், அத்தன்மை திசையொப்பு பண்பு எனப்படும். மாறாக, ஒரு இயற்பண்பானது, அது அளந்தறியப்படும் திசையினைப் பொறுத்து அமையுமாயின் அத்தன்மை திசையொப்பு பண்பற்றத் தன்மை ( anisotropy) எனப்படும். படிக வடிவமுடைய திடப்பொருட்கள் திசையொப்பு பண்பற்றத் தன்மையை பெற்றுள்ளன. மேலும் இப்பொருட்களில், இயற்பண்புகளை வெவ்வேறு திசைகளில் அளந்தறியும் போது, வெவ்வேறு மதிப்புகள் பெறப்படுகின்றன.

Scene 11 (3m 6s)

படிகங்களில், அதன் உட்கூறுகள், வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு விதமான அமைப்பில் அமைந்துள்ளதால் படிகங்கள் திசையொப்பு பண்பற்ற தன்மையைப் பெற்றுள்ளன..

Scene 12 (3m 19s)

6.3 OJI.QQJ(YOLU.J $1LÜ61UffUl.i506T 6M05ÜU(bb45Ö.

Scene 13 (3m 28s)

96&rCDffGLlT6ÖT0] oaåöÜUL(båT61T6UT. 61001.61åT60flu.-Jd) d6D&U.JIT6UTäJ GIU(D1.DLDITö &OLDU4Lb 6M6D5U51å) gu.J6tflou& 6TbØ6D60T 6T$lfr gu.JZflöåT C(Dåö 6YffLi.JÜL46iT5TCØIT &5T6f11bU gu.JÆflöåT I.D0]Ø6DOU.41.b 2—+6DLD. au.'Zflü Ul.qsrå5åT 1.11.45 &6DLDÜL516D6UTÜ GUIb0]åT61T6UT. GU(DLbUlTOff6UT gu-J60fl I-IL.4öråöåT &lOLDÜL51060TÜ 6T.öff ucj$lä) 51T1-:-1.4U-1åTararT9.l C&IT1.qu.JLb (YC61TffOJ(b LJ4öj51ä) Na+ I.D1b0]1.b Cl- gu.Fflö6iT &6D1.Döä6iT5TOT..

Scene 14 (3m 55s)

2. 3. I-JL.4öråö6iT &l$lö ISIOOOU-JI.:.J 0061.15åT 1.61åTffTCTjoø 51-55051000. g61ØT6flä) guafIöåT UIÜL511.:-L qåraflsaflä) ISIoourr6UT CLJ$IOOTI.:.I aub0JåT5TOT. C06D5åT 610011510 1.61åTöLbäJLb "TOLDOLUÜ 61Ub0J6iT5TOT. gaaxaflä) 03610056flå), 6rdJ6flø ETUI.

Scene 15 (4m 18s)

6.3 OJI.QQJ(YOLU.J $1LÜ61UffUl.i506T 6M05ÜU(bb45Ö.

Scene 16 (4m 31s)

6.3 OJI.QQJ(YOLU.J $1LÜ61UffUl.i506T 6M05ÜU(bb45Ö.

Scene 17 (4m 45s)

மூலக்கூறு படிகங்கள் முனைவற்ற மூலக்கூறு படிகங்கள் முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள் ஹைட்ரஜன் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறு படிகங்கள்.

Scene 18 (4m 53s)

CÜU1.4öråöåT 2—6iT6TT 6f16D&ö6TTITä) 96ÖTGDffGL-rT6ÖTOJ Ifi6D6uurbä] 00.18öÜUL(båT61T6UT. C6D6JöåT 2—0061600 2—6DLLU6DQJ. CLD@lLb arru.4å55TfföCarr 5TT6wrüLJ(b'låTD6UT. sr.öff.

Scene 19 (5m 6s)

இவற்றின் உடகூறுகளா ன மூலக்கூறுகள் முனைவுற்ற சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுஉள்ளன இவைகள் ஒப்பிட்டு அளவில் வலிமையான இருமுனை இருமுனை இடை விசைகளால் ஒன்றொடுஒன்று பிணைக்கப்பட்டுள்ளன முனைவற்ற மூலக்கூறு பதிகங்களைக் காட்டிலும் இவற்றின் உருகுநிலை அதிகம்.

Scene 20 (5m 21s)

UREA•.. இத்தகைய படிகஙகளில் காணபபடும் உடகூறு மூலக்கூறுகளுக்கிடையே ஹைட்ரஜன் பிணைப்பு காணபபடுகிறது.பொதுவாக அறை வெப்பநிலையில் இவைகள் மென்மையான திண்மங்களாகும்.

Scene 21 (5m 36s)

உலோகப் பிணைப்பினைப் பற்றி தாஙகள் ஏற்கனவேபதி்னான்றாம் வகுபபில் கற்றறிந்துள்ளீர்கள். உலோகப் படிகங்களின் அணிக்க்கோவைப் புள்ளிகளில் நேர்மின் சுமையுடைய உலோகப் அயனிகள் காணபபடுகின்றன. இவைகள் எலக்ட்ரான் நிரம்பிய வெளியில் விரவியுள்ளன இபபடிகங்கள் கடினமானவை மேலும் அதிக உருகுநிலையுடையவை .இவைகள் தங்களுக்கே உரிய பளபளப்புத் தன்மைகளைப் பெற்றிருப்பதுடன் மிகச் சிறந்த வெப்ப மற்றும் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுஉள்ளன.

Scene 22 (5m 54s)

படிக குறைபாடுகள். படிக குறைபாடுகள் இயற்கையில் காணப்படும் எவையும் மிகச் சரியாக இருக்கும் என்பதற்கில்லை.அதேபோலவே படிகங்களும் சரியாகஅமைந்திருக்க வேண்டும் என்றஅவசியமில்லை . படிகங்கள் எப்போதும் அவைகளின் உட்கூறுகளில் ஒழுங்கமைப்பில் சில குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன . இத்தகைய குறைபாடுகள் அவைகளின் இயற் மற்றும் வேதிப் பண்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு செயல்முறைகளில் முக்கியப் பங்காற்றுகின்றன.

Scene 23 (6m 11s)

C6Ü$16f160RJTå 6fl'b (5 omurT(b6år L4åTaflå (5 annurT(b6år Q—CærT5Lb 2_CorT61b (560!DLOLb (56DDUrT(b6åT OODUrT(b (56D!DurTCb (560DLrT(b.

Scene 24 (6m 22s)

அயனி படிகங்களில் வேதிவினைக் கூறு விகித குறைபாடுகள் இக்குறைபாடுகள் உள்ளார்ந்த அல்லது வெப்ப இயக்கவியல் குறைபாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. வேதி வினைக் கூறு விகிதத்தில் அமைந்த அயனிப் படிகங்களில் ஒரு அயனியால் ஏற்படும் வெற்றிடம் எப்போதும் அதற்கு எதிர் மின் சுமையுடைய அயனி இல்லாமல் இருப்பதால் ஈடுசெய்யப்படலாம் அல்லது வெற்றிடம் ஏற்படக் காரணமான அதே மின்சுமையுடைய அயனி இடைச்செருகல் நிலையில் காணப்படுவதால் ஈடு செய்யப்படலாம். இது எவ்வாறு இருப்பினும் மின் நடுநிலை தன்மை பாராமரிக்கப்படுகிறது.

Scene 25 (6m 38s)

c-c-€-c cr. q)unGG) Ell.lbrs VL91. அயனி படிகங்களின் அணிக்கோவை புள்ளிகளில் சம எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் இல்லாமல் வெற்றிடம் காணப்படுவதால் ஏற்படும் படிகக் குறைபாடு ஷாட்கி குறைபாடு எனப்படும். இக்குறைபாடு படிகத்தின் வேதி வினைக் கூறு விகிதத்தினை மாற்றி அமைப்பதில்லை . நேரயனியின் உருவளவானது எதிரயனியின் உருவளவினை ஏறத்தாழ ஒத்திருக்கும் அயனிகளைக் கொண்டுள்ள அயனி படிகங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது. எ.கா சோடியம் குளோரைடு . படிகங்களில் அதிக அளவு ஷாட்கி குறைபாடு காணப்படின் அவைகளின் அடர்த்தி குறையும். எ.கா அலகுக்கூட்டு விளிம்பு நீளத்தை பயன்படுத்தி கணக்கிடப்பட்ட வனேடியம் மோனாக்சைடின் கருத்தியலான அடர்த்தி 6.5 g cm-3 ஆனால் சோதனை முடிவின் அடிப்டையிலான அதன் உண்மையான அடர்த்தி 5.6 g cm-3. இதிலிருந்து VO படிகத்தில் 14% ஷாட்கி குறைபாடு காணப்படுகின்றது என அறிய முடிகிறது. ஷாட்கி குறைபாடானது, படிகங்களில் அணுக்கள் அல்லது அயனிகள் படிக அணிக்கோவைத் தளம் முழுமைக்கும் நகர்வதற்கு ஒரு எளிய வழியினை ஏற்படுத்துகிறது.

Scene 26 (7m 9s)

55Tj$lä) CLI.b61UD C61J6&L4u.J gunflu.JTT60TSJ &d16fILb$d) gam.DLUffLDd) 610Q)U51ä) 0001.51ørid5ä) (Ö6DDUTT(b 6T60TÜucb. 2—00.1 461161510 3515 CQJOJUIT(b önæUTÜU(bLb I.Di)9JLb 6T51j &LUØf1506TT8 gu.ßflü LJ145riJ56flö örrævrÜLJ(b8Däl. Curd) Ifioou51ä) C Ag+ COL&GffU5ä) 16100u.51ä) Agt 0001.51ørå5ä) ObUDDUIT(b &Lj51U51d) urT$ÜOU 6T.arr L/CJTTOLDQ) CiC!bfr6fiä) élg51u.J Ag+ gu.Ja:flu.ffTCTäJ 61985L.DrTOT gauflåC5rroa.Jü.

Scene 27 (7m 27s)

6.7.3 2—COff6Lb. 6T$lfr gunf15C5TiT(b 9Ü1fi(bLbCurTäJ 2—COff5 6T6&T6öUf186D5 51T6WTÜU(b61.JØlTd) (56t.DDUIT(b 6TOTüLJCLb. gu.J6ff156Tf16åT &4$15LDIT5 Ø1bLJ(bLb 2—CorT5Lb 2—C6DIT5.

Scene 28 (7m 48s)

6T(bb$åffTLLLff5, C&ff14LU1.b I-JL.45råö06TT& C&IT14U.Jb$låT %6flu.4LåT GQÜUÜU(bbäLb Curräl Na+ guaf15åT 2—06111T'låTD60T. GLD@lLb LJ145b$lår L.4DÜUJÜL51ä) LJ14'låTL)OT. Cilfi06DU51d) (ÖC5Tff6DJ(b gu.J6tf15år gaflåCsrT6D61J L4åraf15fff151(Dj$J CLLbauu.-Jfröäl U145b$låT. L.4DÜUJÜL.51j(Ö 6flJ6fl Na+ guaf15üLår Cl.D@JLb %6fl Ifi06DU51d) 2—åT6TT C&IT14LUbØlTÖ Cgå5ÜULLL 465tJf1åC5rroa.lb øarb$lä) Cl- gDUcbØÜULLL 6161.11b$lLb$lä) CLLb G5rrår'låTDOT. Cb±6D5u.J C06UUTU.-JIT51TØ jaflbø 6TOöl.:-JffåT56TTITd) ISIJÜUÜUL..:-cårar 6T$lfr au.JZfl 616Mlb$l.-rå5år F 6DL.murå5år 6T60T 6T60TCa.J &$15ÜU14LUIT60T Na+ guaf156D6TT.

Scene 29 (8m 22s)

qq)ntoaioG) g191.J09¯G FL •9. gunf156D6TT8 Clbfr au-J6tf156TflåT 6T6&JT6Züflå05 gbU(bLb (50DUTT(b 6TOTÜu(bLb. G!bfr 16kD0506TTÜ L.J1.qsråö6flå) Feo ö@äCarrb.C$lä) UL4ö gaoflåCsnaD6iJ LlåTaflö6Tflä) CcCc c C c Cc C 02- ccc Fez. '161) Fe2+ AIL'6tf15åT CbGEbfr6fiä) L61åT "TOL.DÜDLU 2--6iT5T Fe2+ &lLLJØfl56fIåT Cuna UL4öb$lä) 2—åT5T I.D!bD Fe2+ guÄöår, Fe3+ guaflö6TTffö 02- guaf156Tflör 9üLfl(bb Curs] Fe2+ L.DLöOJLb Fe3+ guaflöffflå•r CerTØOOTU51åT UOLb 56±TL-n51LUÜULLL 000GUjJ6tD GUTTSIQIITOT 61.jrTLi.JÜUrTLLL4GDOT Fe O eg51ÜLSlLÜU(b9DSJ. X u516&T LD$IüLl 0.93 0.98.

Scene 30 (8m 43s)

6.7.5 6T6fIu C&fr8UL.b Curw, IDTT& &Ü6fIåT C&Ub 2—åTCT gaf18G5TTGD6i.Jb FTTiJ56flä) UL4öb$1å) 5TTÜ.61u-11b Cd2+ AU-SIU...JTT&JTSI L45b$lä) Ag+ gunfl CLb$lÖ OLI.b LJL45b$låT 1.61åT "TOLD Uff$185ÜUQßlD#. ur-wrn.DflööLb Ag+ au-JMlöåT gatJfIåCörT6D6i.J 61Q16fICu.-10J'16&TDØT. L.JL4ö Clbfr au-afl GQlbgfIL-iJ5åT 1-11458 (50DUTT(b5åT 6TåT9J.

Scene 31 (9m 1s)

By s.parthiban msc med mphil ramanathan chettiar hr sec school puduvayal.