திருக்குறள்.
“ செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாத்ற லரிது”.
தாண் யாதொரு உதவியும் முன் ஒருவனுக்குச் செய்யா இருக் குங்கால் , அவன் . தனக்குச் சிறியதோர் உதவி செய்யினும் , ௮௪ சிறிய உதவிக்குக் கைம்மாராகத் தான் மண்ணுலகையும் விண்ணுலகையும் அவனுக் கொருங்கே சேர்த்துக் கொடுப்பினும் , அவ்வுலகங்கள் அச் சிந்றுதவிச்கு கேராகா' எனத் திருவள்ளுவர் இச்குறளித்கூறுங்கால் , . பனைந்துரையை அவர் கையாளவில்லையா எனச் இலர் வினவலாம் .. இச் குறட்பொருளின்கட் கடுகளவும் புனைஈ் துரையில்லை யெனத் அணிக்கு கூறுதல் கூடும் . இவ்வுரை புனைந்துரையே யன்று: மெய் ச இரண்டும் இரண்டும் சேரின் நான்சா மெனக் கூறுவது. தீ முறையில் எவ்வளவு மெய்யுரையோ, அவ்வளவு மெய்யுரை. அவ்வுரையைச் இறி.து ஆராய்லோம் . சாத்தன் கொற்றனுக்கு உதவி யொன்றும் செய்யாதிருக்குங்கால் சாத்தனது கடும்பசியைச் தீர்க்கக் கொற்றன் கான்கணாக்கள் . பெறு முணவளிக்இருன் . பசிப்பிணி தீரப்பெத்ற சாத்தன் பிறிதொரு காலத்தி லொரு நாருயிரம் வெள் ஸிச் சாசுகள் கொற் ஐனுக்குக் கொடுக்கிறான் . தூருயிரம் வெள்ளிக் சாசுகளும் கான்கணாச்களுக்கு நிகராகா. நிசராசாமை எங்கனமெனித் காட்டுதும் . கொற்றன் நான்கணா உதவி செய்தக் £ல் சாத்தன் செய்த உதவி யொன் மில்லை... சாத்தன் செய்த உதவியோடு கொத்றன் உதவியை ஒப்பு கோக்இக் கணித வாய்பாட்டிற் கூற அம் : சாத்தன் உதவி௯0) கொற்றன் உதவி௭ர. ் - அதாவது 0: 3; அ௮௱்கனமே கொற்றன் உதவியோடு சாத்தன் உதவியை ஒப்பு ரோக்கிச் கணிதலாய்பாட்டிற் காணுதும் ..