சட்ட கேள்வி

Published on Slideshow
Static slideshow
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Scene 1 (0s)

சட்ட கேள்வி. சமூக நீதிக்கான குரல்.

Scene 2 (7s)

உழைப்புக்கு உரிய ஊதியம் நமது உரிமை. சட்ட உரிமைகள் மட்டுமே சமுக விடியல்.

Scene 3 (16s)

சமத்துவம் சம உரிமை. சம வேலைக்கு சம ஊதியம் Equal Pay for Equal Work.

Scene 4 (25s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். ஆர்டிகில் 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆர்டிகில் 15 அரசுகள் சாதி மாத இன பிறப்பு அடிப்படையில் குடிமக்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது ஆர்டிகில் 16 பொது வேலைவாய்ப்பில் சம உரிமை.

Scene 5 (37s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். ஆர்டிகில் 29 அனைத்து வகை சுரண்டலுக்கு எதிரான உரிமை.

Scene 6 (46s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். இந்திய அரசியல் அமைப்பு 1949 ஆர்டிகில் 32 நீதி வேண்டி குடிமக்கள் உச்ச நீதிமன்றதை நாடும் உரிமை ஆர்டிகில் 226 நீதி வேண்டி குடிமக்கள் உயர் நீதிமன்றதை நாடும் உரிமை.

Scene 7 (58s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 06-06-1951 ஜெனீவா மாநாடு இந்தியா பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் நிறுவன உறுப்பினர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றம். 1951 ஆண்டின் தீர்மானத்தை இந்திய அரசு 25-09-1958 அன்று அங்கீகரீத்தது..

Scene 8 (1m 12s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். சம ஊதிய சட்டம் 1976 Equal Remuneration Act, 1976 Equal pay for equal work is described through the interpretations of Article 14,15 ad 16 which guarantees fundamental rights of equality before law, protection against any kind of discrimination and equal opportunities in the matters of public employment..

Scene 9 (1m 30s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். சம ஊதிய சட்டம் 1976 சம வேலைக்கு சம ஊதியம் என்பது சம உரிமையை உறுதி செய்யும் ஆர்டிகில் 14, 15, மற்றும் 16, சட்டத்தின் முன் அனைவரும் சமம் , பாகுபாடு இல்லாமை மற்றும் சம வாய்ப்புகள் ஆகிய கோட்பாடுகள் மூலம் சம வேலைக்கு சம ஊதிய உரிமையை சட்டம் உறுதி செய்கிறது.

Scene 10 (1m 45s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். மாண்புமிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 26-10-2016 ஒரு தற்காலிக பணியாளர் மற்றும் நிரந்தர பணியாளர் சமமான பணியை செய்யும் போது தற்காலிக பணியாளர்க்கு நிரந்தர பணியாளர்க்கு இணையாக சம ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர் நியமன நிலை – தற்காலிக, நிரந்தர, adhoc, ஒப்பந்த முறை என்று எந்த வகை பணி ஆணை யாக இருந்தாலும் ஊதியம் வழங்குவதில் எந்த பாகுபடும் காட்டக்கூடாது, சம வேலை செய்யும் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்..

Scene 11 (2m 4s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். ஒன்றிய அரசில் சம வேலைக்கு சம ஊதியம் – 2016 ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தேர்பிற்கு பின் முழுவதும் அமல்படுத்தியது.

Scene 12 (2m 17s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். மாநிலங்களில் சம ஊதியம் பஞ்சாப், ஹரியானா, டெல்லி,மேற்கு வங்கம், பல மாநிலங்கள் அரசுகள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி வருகிறார்கள்..

Scene 13 (2m 28s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். செவிலியர்க்கு நீதி எப்போது ? 02.07.2018 மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு சம வேலைக்கு சம ஊதியம் கேட்கும் செவிலியற்கு அவர்களில் மனு மீது 6 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Scene 14 (2m 42s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். தமிழ்நாடு இன்று வரை தான் நியமித்த செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்கவில்லை..

Scene 15 (2m 51s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். தமிழ்நாடு செவிலியர் நிலை செவிலியர்கள் அவர்களின் சம ஊதிய உரிமை மறுக்கப்படுவது அறிந்தும் சட்டம் அங்கீகரித்த உரிமைகளுக்காகக் நீதி மன்றத்தை நாடாமல் இருப்பது கவலை தரும் செய்தி. உழைப்பு சுரண்டலை முடிவிற்கு கொண்டு வரவேண்டியது செவிலியர்கள் கடமை..

Scene 16 (3m 4s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். சட்டம் அங்கீகரித்த உரிமைகள் மறுக்கப்படும் பொது நீதி மன்றத்தை நாடுவது தான் சரியான வழிமுறை சம உரிமைகளை வழங்குவது சட்டம் நீதிமன்றத்தை நாடுவது காலத்தின் தேவை.

Scene 17 (3m 15s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். பணியில் பாகுபாடு இல்லை ஊதிய பாகுபாட்டை சமன் செய்யாத நிலையில் நீதி மன்றம் தக்க தீர்வை வரையறை செய்ய முடியும்.

Scene 18 (3m 26s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். சட்டத்தில் தீர்வு பாதிக்கபட்டவர் தனது உரிமையை கோரி நீதி மன்றதை நாட வேண்டும். நீதி மன்றம் அதற்கு வேண்டிய காலத்தை நிச்சயம் எடுத்து கொள்ளும். தனி நபர்கள் நீதி மன்றத்தை நாடுவது ஊதிய உரிமையை உறுதி செய்யும்..

Scene 19 (3m 39s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். “ The rights are protected not by law but by social and moral conscience of society”, - Dr BR Ambedkar “ உரிமைகள் சட்டத்தால் அல்ல, சமூகத்தின் சமூக மற்றும் தார்மீக மனசாட்சியால் பாதுகாக்கப்படுகின்றன", -சட்ட மேதை டாக்டர்.B.R.அம்பேத்கர்.

Scene 20 (3m 55s)

ஊதிய உரிமை உறுதி செய்வோம். எல்லோரும் அமைதி அற்ற கடலில் தான் பயணிக்கிறோம் ஒரே திசையில் தான் பயணிக்கிறோம் அலைகள் கொந்தளிபாக தான் உள்ளது புயல் வீசி கொண்டு இருக்கிறது எல்லோருக்கும் இன்னல்கள் இருக்கிறது. ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று அல்ல நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒன்றானவை அல்ல ஏனெனில் நம்மில் யாரும் ஒரே படகில் இல்லை என்ற உண்மையை நாம் உணரவேண்டும்..

Scene 21 (4m 10s)

பணி நிரந்தரம் தொடர்பான காணொளி அடுத்தவாரம். அடுத்த வாரம் பணி நிரந்தரம் குறித்து சட்டம் சொல்வது என்ன, நடைமுறையில் செயல்பாட்டில் இருப்பது என்ன என்பது பற்றிய தகவல்கள் காணலாம்... என்றும் உங்களுடன் சட்ட கேள்வி.

Scene 22 (4m 22s)

சட்ட கேள்வியில் சட்ட உதவி. செவிலியர்கள் பணி சார்ந்த சட்டஉதவிகள் ஆலோசனைகள் தேவைப்படின் எங்களை இந்த மெயில் id யில் தொடர்பு கொள்ளவும். [email protected] ..